தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் முருகதாஸ் ஐகோர்ட்டில் முறையீடு

தினகரன்  தினகரன்
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் முருகதாஸ் ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் முருகதாஸ் ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். அரசின் கொள்கையை விமர்சித்ததாக முருகதாஸ் மீது தேவராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து முருகதாஸ் மனுவை பகல் 2 மணிக்கு அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.

மூலக்கதை