மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு

தினகரன்  தினகரன்
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் கோரிய புயல் நிவாரண நிதியை வழங்க மத்திய அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அதிமுக எம்பிக்கள் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை