புதுக்கோட்டையில் 99.66% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டையில் 99.66% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 99.66% மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுஷ் நல மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்.

மூலக்கதை