டிசம்பர் 11 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.82; டீசல் ரூ.68.26

தினகரன்  தினகரன்
டிசம்பர் 11 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.82; டீசல் ரூ.68.26

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. \r அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.82-ஆகவும், \r டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.26-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை\r இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை