ஆதாரால் பறிபோன ஓட்டு உரிமை...! ஓட்டுக்களை திருப்பித் தருமா...? Whereismy vote..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆதாரால் பறிபோன ஓட்டு உரிமை...! ஓட்டுக்களை திருப்பித் தருமா...? Whereismy vote..?

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஈகோ பிரச்னையாகவே இந்த ராஜஸ்தான், சத்திஸ்கர், தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல்கள் பார்கப்படுகின்றன. கடந்த டிசம்பர் 7-ம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்வது, தரக் குறைவாக பேசுவது எல்லாம் இப்போது பிரச்னையே கிடையாது என்கிற ரீதியில் ஒரு பெரிய பிரச்னை தலை எடுத்திருக்கிறது.

மூலக்கதை