ஜனாதிபதியை இன்று மாலை சந்திக்கவுள்ளது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதியை இன்று மாலை சந்திக்கவுள்ளது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (திங்கட்கிழமை) மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்திக்கவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாட குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த  சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு கலந்துக்கொள்ளவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களது அடிப்படை சம்பளத்தை  1000 ரூபாவாக அதிகரிக்க கோரி தோட்டப் பகுதிகளில் தொடர்ந்தம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு... The post ஜனாதிபதியை இன்று மாலை சந்திக்கவுள்ளது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை