#AdchiThooku: அடிச்சிதூக்க காத்திருக்கும் தல ரசிகாஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
#AdchiThooku: அடிச்சிதூக்க காத்திருக்கும் தல ரசிகாஸ்

சென்னை: விஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அடிச்சிதூக்கு இன்று வெளியிடப்படுகிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ரிலீஸை உறுதி செய்ததை தவிர எந்த அப்டேட்டும் கிடைக்காததால் தல ரசிகர்கள் செம கடுப்பில் இருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சிவாவிடம் அப்டேட் கேட்டு கேட்டு அட போங்கய்யா

மூலக்கதை