தீவிபத்தில் சேதமடைந்த ஹுமாயுன் மகாலை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்
தீவிபத்தில் சேதமடைந்த ஹுமாயுன் மகாலை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னையில் தீவிபத்தில் சேதமடைந்த ஹுமாயுன் மகாலை புதுப்பிக்க ரூ.36.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹுமாயுன் மகாலை புதுப்பிப்பதற்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மூலக்கதை