வெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா

சென்னை: மாரி 2 படத்தில் வரும் மாரிஸ் ஆனந்தி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள மாரி 2 படம் வரும் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. எத்தனை படங்கள் வந்தாலும் ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை என்று தனுஷ் உறுதி செய்துள்ளார். மாரி 2 படத்தில்

மூலக்கதை