பொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

மும்பை: நடிகை ராணி முகர்ஜியின் மகள் ஆதிராவின் 3வது பிறந்தநாள் விழாவில் நடந்ததை பார்த்து தான் இப்படி ஒரு தலைப்பு. பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் மகள் ஆதிராவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார்கள். பாலிவுட் பிரபலங்கள் தங்களின் குழந்தைகளுடன் பார்ட்டிக்கு வந்தனர். ராணியின் சகோதரி கஜோல் தனது மகனுடன் வந்திருந்தார்.

மூலக்கதை