சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

TAMIL CNN  TAMIL CNN
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனுவை இன்று (திங்கட்கிழமை) காலை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தை கூட்டுவதை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழு... The post சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை