ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெற்றார் திலின பண்டார !

TAMIL CNN  TAMIL CNN
ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெற்றார் திலின பண்டார !

மஹிந்த அணியில் இருந்து ஜனக பண்டார தென்னகோனின் மகனும் மத்திய மாகான முன்னாள் அமைச்சருமான திலின பண்டார தென்னகோன் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய அவர் கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிட்டு மத்திய மாகாணத்திற்கு தெரிவான அவர் விளையாட்டு மற்றும் தொழில்துறை அமைச்சராக... The post ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெற்றார் திலின பண்டார ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை