நான் #Petta பற்றி 'அப்படி' சொல்லவில்லை: பாடகர் ஸ்ரீனிவாஸ் விளக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நான் #Petta பற்றி அப்படி சொல்லவில்லை: பாடகர் ஸ்ரீனிவாஸ் விளக்கம்

சென்னை: பாடகர் ஸ்ரீனிவாஸ் போட்ட ஒரு ட்வீட்டால் சமூக வலைதளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பேட்ட இசை வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருவரும் சேர்ந்து ரஜினியை டூ டூ டூ மச்சாக புகழ்ந்து தள்ளி பார்வையாளர்களை கடுப்பாகினார்கள். இந்நிலையில் பாடகர் ஸ்ரீனிவாஸ் போட்ட ட்வீட் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

மூலக்கதை