இந்த 'எக்ஸ்ட்ரா'வை மறந்துட்டீங்களே ரஜினி சார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த எக்ஸ்ட்ராவை மறந்துட்டீங்களே ரஜினி சார்

சென்னை: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் கிடைக்காத தகவல் ரஜினியின் பிறந்தநாள் அன்று கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அறிவித்தார். அந்த அரசியல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு வரும் முதல் பிறந்தநாள் நாளை மறுநாள் வருகிறது. இந்த பிறந்தநாளில் அரசியல்

மூலக்கதை