”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..!

தலைமைப் பொருளாதார அலோசகர் (CEA - Chief Economic Advisor) பதவி என்பது நாட்டில் நிதி அமைச்சர் பதவிக்கு ஒப்பானது. உண்மையாகவே ஒரு நாட்டின் வளர்ச்சி எதை நோக்கி இருக்க வேண்டும், அதை எப்படி அடைவது போன்ற ஆக்கப் பூர்வமான விஷயங்களை பாரபட்சம், பயமின்றி, சார்பு இன்றி நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய உன்னத

மூலக்கதை