இந்­தி­யா­வில் மருத்­துவ காப்­பீட்­டின் நிலை

தினமலர்  தினமலர்
இந்­தி­யா­வில் மருத்­துவ காப்­பீட்­டின் நிலை

இந்தி­யா­வில் உள்ள மக்­கள் தொகை­யில், 44 சத­வீ­தத்­தி­னர்மட்­டுமே மருத்­துவ காப்­பீடு
பெற்­றி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது.


சர்­வ­தேச ஆலோ­சனை நிறு­வ­ன­மான மில்­மேன், இந்­திய ஆயுள்மற்­றும் மருத்­துவ காப்­பீட்­டின் நிலை எனும் பெய­ரில் வெளி­யிட்டுஉள்ள அறிக்­கை­யில் இந்த தக­வல்வெளி­யா­கி­யுள்­ளது.
இந்­தி­யா­வில், 2013ம் ஆண்­டில் மக்­கள் தொகை­யில், 76 சத­வீ­தத்­தி­னர்மருத்­துவ காப்­பீடு பெறா­மல் இருந்­த­னர். இந்த எண்­ணிக்கை, 2016 முதல், 17ம் ஆண்­டில், 56 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. கடந்த, 2013 முதல், 2017ம் ஆண்டு காலத்­தில், ரீடைல் பிரி­வில் மருத்­துவ காப்­பீட்டு நிறு­
வ­னங்­கள் நல்ல வளர்ச்சி பெற்­றுள்­ளன.சந்தை பங்கை பொறுத்­த­வரை, பொதுத்­துறை ஆயுள் அல்­லாதகாப்­பீட்டு நிறு­வ­னங்­க­ளின் பங்கு, 2017ம் ஆண்­டில், 63 சத­வீ­த­மாக இருக்­கிறது.

மூலக்கதை