மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தினகரன்  தினகரன்
மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய நீர்வள குழுமதத்துக்கு கண்டனம் தெரிவித்து சட்டப்ப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மூலக்கதை