மேகதாது அணை பிரச்சனையில் தமிழக அரசு தீர்மானத்துக்கு டி.டி.வி. தினகரன் ஆதரவு

தினகரன்  தினகரன்
மேகதாது அணை பிரச்சனையில் தமிழக அரசு தீர்மானத்துக்கு டி.டி.வி. தினகரன் ஆதரவு

சென்னை: மேகதாது அணை பிரச்சனையில் தமிழக அரசு தீர்மானத்துக்கு டி.டி.வி. தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். அரசின் தீர்மானத்தை அ.ம.மு.க.வரவேற்கத்தாக்கதாக டி.டி.வி.தினகரன் பேரவையில் தெரிவித்தார்.

மூலக்கதை