வியாழக்கிழமையானால் இந்த தல ரசிகர்களை பார்க்கவே பாவமா இருக்கு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வியாழக்கிழமையானால் இந்த தல ரசிகர்களை பார்க்கவே பாவமா இருக்கு!

சென்னை: வியாழக்கிழமை வந்தால் தல ரசிகர்களின் நிலைமை பரிதாபமாகிவிடுகிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. ஆனால் படம் குறித்த அப்டேட் தருவேனா என்று தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சிவா அடம் பிடிக்கிறார்கள். இந்நிலையில் வழக்கம் போன்று இந்த வியாழனும் டீஸர் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

மூலக்கதை