காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்துள்ளது: ஓ.பி.எஸ்

தினகரன்  தினகரன்
காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்துள்ளது: ஓ.பி.எஸ்

சென்னை: காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்தார். கர்நாடக அரசு சட்டத்துக்கு புறம்பாக அணை கட்டுவது நியாயமில்லை எனவும் கூறினார்.

மூலக்கதை