சட்டப்பேரவையில் கூட்டத்தை நாளையும் நீட்டிக்க வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

தினகரன்  தினகரன்
சட்டப்பேரவையில் கூட்டத்தை நாளையும் நீட்டிக்க வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் கூட்டத்தை நாளையும் நீட்டிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். புயல் சேதம் பற்றி விவாதிக்க சட்டப்பேரவை கூட்டத்தை நாளையும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை