கட்சியில் இருந்து ஓரம்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது – சந்திரிகா

TAMIL CNN  TAMIL CNN
கட்சியில் இருந்து ஓரம்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது – சந்திரிகா

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டுக்கு வருமாறு கட்சி சம்மேளனத்திற்கு அழைப்பு கிடைக்கப்பெறாமையினாலேயே வருகை தரவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கை மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார். சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு கடந்த... The post கட்சியில் இருந்து ஓரம்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது – சந்திரிகா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை