வவுனியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 461 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 461 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

வவுனியாவில் ஏற்பட்ட வரட்சி நிலை காரணமாக 21 ஆயிரத்து 461 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரசஅதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். வவுனியாவின் வரட்சி நிவாரணம் வழங்கும் செயற்பாடு குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட வரட்சி காரணமாக கடந்த காலத்தில் வவுனியாவும் பாதிப்படைந்தது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 2016 – 2017... The post வவுனியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 461 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை