சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

TAMIL CNN  TAMIL CNN
சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்)  நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 06.12.2018 அன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். சுமார் 100ற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஸ்டோனிகிளிப் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தில் எதிர்ப்பு... The post சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை