நெல் ஜெயராமனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

தினகரன்  தினகரன்
நெல் ஜெயராமனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

திருவாரூர்: சென்னையில் இருந்து நெல் ஜெயராமனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. நெல் ஜெயராமனின் உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கட்டிமேடுவிற்கு கொண்டு செல்லப்பட்டது. நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு கட்டிமேடுவில் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது.

மூலக்கதை