வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2022ம் ஆண்டுக்குள் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு இருமடங்கு வருமானம் கிடைக்க இந்த கொள்கை வழிவகை செய்துள்ளது.

மூலக்கதை