கன்னியாகுமரி அருகே கோஷ்டி மோதலில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து

தினகரன்  தினகரன்
கன்னியாகுமரி அருகே கோஷ்டி மோதலில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து

கன்னியாகுமரி: ராமன்புதூர் பகுதியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த அரசு மருத்துவர் மரிய அரசு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூலக்கதை