நாமக்கல் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: ஒருவர் கைது

தினகரன்  தினகரன்
நாமக்கல் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: ஒருவர் கைது

நாமக்கல்: மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.98 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். காவக்காரன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சேகர் கைது செய்யப்பட்டார்; மற்றோரு ஆசிரியர் செல்வக்குமார் தலைமறைவானார்.

மூலக்கதை