திண்டுக்கல் அருகே மதுபானத்தில் விஷம் கலந்து 2 பேரை கொலை செய்த 5 பேர் கைது

தினகரன்  தினகரன்
திண்டுக்கல் அருகே மதுபானத்தில் விஷம் கலந்து 2 பேரை கொலை செய்த 5 பேர் கைது

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே மதுபானத்தில் விஷம் கலந்து 2 பேரை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளப்பட்டியில் நேற்று மதுபானம் குடித்து முருகன், சாய்ராம் உயிரிழந்தனர். பள்ளப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, செந்தில், தமிழ்வாணன், ராஜலிங்கம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்கதை