தூத்துக்குடி அருகே நகை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி அருகே நகை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது

தூத்துக்குடி: கனரா வங்கியில் நகைகளை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார். நகை மதிப்பீட்டாளர் சண்முகத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை திருடி, கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்ததாக புகாரை அடுத்து கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை