சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரம்: மூவர் குழு அமைப்பு

தினகரன்  தினகரன்
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரம்: மூவர் குழு அமைப்பு

சென்னை; சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் சிலை மாற்றப்பட்டது குறித்து விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை