வெள்ள நிவாரண நிதியாக கேரளாவுக்கு ரூ.3048 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

தினகரன்  தினகரன்
வெள்ள நிவாரண நிதியாக கேரளாவுக்கு ரூ.3048 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

டெல்லி: வெள்ள நிவாரண நிதியாக கேரளாவுக்கு ரூ.3048 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3048 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கேரள அரசு ரூ.4700 கோடி கேட்டு இருந்த நிலையில் ரூ.3048 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மூலக்கதை