தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் தீர்மானத்துக்கு ஆதரவு: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

தினகரன்  தினகரன்
தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் தீர்மானத்துக்கு ஆதரவு: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தோம் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசின் தீர்மானத்திற்கு திமுக ஆதரவளித்துள்ளது என மு.க.ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசை முதல்வர் கண்டித்திருக்க வேண்டும் என ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை