ப்ரியங்கா ஒரு ஏமாற்று நடிகை, நிக்கை காதலிக்கவில்லை: வெறுப்பை கக்கிய யு.எஸ். இணையதளம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ப்ரியங்கா ஒரு ஏமாற்று நடிகை, நிக்கை காதலிக்கவில்லை: வெறுப்பை கக்கிய யு.எஸ். இணையதளம்

மும்பை: ப்ரியங்கா சோப்ரா ஒரு ஏமாற்று நடிகை, நிக் ஜோனஸை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என்று அமெரிக்காவை சேர்ந்த இணையதளம் செய்தி வெளியிட்டு பிரபலங்களிடம் திட்டு வாங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த செய்தி இணையதளம் தி கல்ட். அதில் மரியா ஸ்மித் என்பவர் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணம் பற்றி செய்தி வெளியிட்டார். அநத் செய்தியில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார்.

மூலக்கதை