மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு தனியரசு, தமிமுன் அன்சாரி ஆதரவு

தினகரன்  தினகரன்
மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு தனியரசு, தமிமுன் அன்சாரி ஆதரவு

சென்னை: மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு எம்.எல்.ஏ.தனியரசு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியும் மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு பேரவையில் அதரவு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை