காவிரி பிரச்சனையில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது: முதல்வர் பழனிசாமி கண்டனம்

தினகரன்  தினகரன்
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது: முதல்வர் பழனிசாமி கண்டனம்

சென்னை: காவிரி பிரச்சனையில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதில்; மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டினால் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று கடிதம் எழுதினேன், பிரதமரை சந்தித்தும் வலியுறுத்தினேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை