அங்கங்கெ காதுல பூசுத்துன அனில் அம்பானி கடற்படை காதிலும் பூசுத்துனது எப்படி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அங்கங்கெ காதுல பூசுத்துன அனில் அம்பானி கடற்படை காதிலும் பூசுத்துனது எப்படி..!

மேக் இன் இந்தியா திட்டம் நாட்டுக்கு பயன்பட்டதோ இல்லையோ அனில் அம்பானிக்கு நன்றாகவே உதவியுள்ளது. ரோந்து கப்பல்களை தாயரித்து கொடுப்பதற்காக அனில் அம்பானியில் ஆர்.என்.இ.எல் நிறுவனமும், இந்திய கடற்படையும் ஒப்பந்தம் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறிய அந்த நிறுவனம், கடற்படை வழங்கிய 100 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதத்தை ரொக்கமாக மாற்றிக் கொண்டதாகப் புகார்

மூலக்கதை