மரண மாஸ்: ஊரே அனிருத்தை கலாய்க்கிறது, எஸ்.பி.பி. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மரண மாஸ்: ஊரே அனிருத்தை கலாய்க்கிறது, எஸ்.பி.பி. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

சென்னை: ஊரே எஸ்.பி.பி.க்காக பாவப்படும் போது மரண மாஸ் பாடல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானதில் இருந்து அது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. காரணம் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு இரண்டு வரி மட்டும் தான் கொடுத்துள்ளார் அனிருத். இந்நிலையில் இது குறித்து

மூலக்கதை