சாவகச்சேரி பிரதேச எல்லைக்குள் புகையிலைக்குத் தடை!

TAMIL CNN  TAMIL CNN
சாவகச்சேரி பிரதேச எல்லைக்குள் புகையிலைக்குத் தடை!

சாவ­கச்­சேரி பிர­தேச சபை எல்­லைக்­குட்­பட்ட பகுதி வர்த்­தக நிலை­யங்­க­ளில் ஜன­வரி முத­லாம் திகதி தொடக்­கம் புகை­யி­லை­சார் உற்­பத்­திப் பொருள்­கள் விற்­பனை செய்­வ­தற்­குக் கட்­டுப்­பா­டு­கள் வர­வுள்­ளது. பிர­தேச சபையின் அமர்வு நேற்று நடை­பெற்ற போது இந்­தத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது என தவி­சா­ளர் க.வாம­தே­வன் தெரி­வித்­தார். பாட­சா­லை­கள், பதிவு செய்­யப்­பட்ட ஆல­யங்­கள், விளை­யாட்டு மைதா­னங்­கள், சிறு­வர் பூங்கா மருத்­து­வ­ம­னை­கள் போன்ற இடங்­க­ளில் இருந்து சுமார் 500 மீற்­றர் தூரத்­திற்கு உட்­பட்ட வர்த்­தக நிலை­யங்­க­ளில்... The post சாவகச்சேரி பிரதேச எல்லைக்குள் புகையிலைக்குத் தடை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை