சாவகச்சேரி பிரதேச எல்லைக்குள் புகையிலைக்குத் தடை!
சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதி வர்த்தக நிலையங்களில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் புகையிலைசார் உற்பத்திப் பொருள்கள் விற்பனை செய்வதற்குக் கட்டுப்பாடுகள் வரவுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார். பாடசாலைகள், பதிவு செய்யப்பட்ட ஆலயங்கள், விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பூங்கா மருத்துவமனைகள் போன்ற இடங்களில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களில்... The post சாவகச்சேரி பிரதேச எல்லைக்குள் புகையிலைக்குத் தடை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.