சிவகார்த்திகேயன் அப்படி என்ன தப்பா கேட்டுட்டார்னு மிரட்டுகிறீர்கள் சதீஷ்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிவகார்த்திகேயன் அப்படி என்ன தப்பா கேட்டுட்டார்னு மிரட்டுகிறீர்கள் சதீஷ்?

சென்னை: என்ன சதீஷ் சிவகார்த்திகேயனிடம் அரிவாளை காட்டலாமா? நகைச்சுவை நடிகர் சதீஷ் தன்னுடைய செல்ஃபி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த செல்ஃபியில் அவர் க்யூட்டாக இருந்தாலும் இது என்ன ஆப் என்று கேட்கத் தோன்றியது. நமக்கு தோன்றியதை சிவகார்த்திகேயன் கேட்டுவிட்டார்.

மூலக்கதை