சாட்டைய எடுத்தாத்தான் பயபுள்ளய பயப்படும்னா அதையே செய்யுங்க.. விமான நிறுவனங்கள் மீது பாய்ச்சல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சாட்டைய எடுத்தாத்தான் பயபுள்ளய பயப்படும்னா அதையே செய்யுங்க.. விமான நிறுவனங்கள் மீது பாய்ச்சல்..!

உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லாம போய்க்கிட்டு இருக்கு. இப்டியே போய்க்கிட்டு இருந்தா இழுத்துப் பூட்ட வேண்டி இருக்கும் என்று இந்திய விமான போக்கு வரத்து நிறுவனங்களை எச்சரித்துள்ளது மத்திய அரசு. பெனால்டிகளை விதிக்கவும், விதிமுறை மீறும் நிறுவனங்களை இழுத்து மூடவும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷனுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

மூலக்கதை