“ஜியோவுக்கு ஆப்பு, வெக்கப் போறேன் பாப்பு” Airtel-ன் திட்டம் தான் என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“ஜியோவுக்கு ஆப்பு, வெக்கப் போறேன் பாப்பு” Airtelன் திட்டம் தான் என்ன..?

செப்டம்பர் 2016, Airtel-ன் காலண்டரில் குறித்து வைக்க வேண்டிய நாள். காரணம் ஜியோவின் பிறந்த நாள். ஏர்டெல்லே எதிர் பார்க்காத வேகத்தில் ஏர்டெல்லின் சந்தையை காலி செய்து, அசுர வளர்ச்சி கண்டு வருகிறது ஜியோ.

மூலக்கதை