ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை

PARIS TAMIL  PARIS TAMIL
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் கோரும் மனு  சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஆகியவை மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

மூலக்கதை