பணமதிப்பு நீக்கத்தால் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பணமதிப்பு நீக்கத்தால் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு..!

வருமான வரிச் செலுத்துவோர் எண்ணிக்கை கடந்த நிதி ஆண்டைக்காட்டிலும் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சி.டி.பி.டி சேர்மன் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.. இந்த சாதனையை படைப்பதற்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை