இலங்கை அரசு நெருக்கடி: 'ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வரும்'

தினமலர்  தினமலர்
இலங்கை அரசு நெருக்கடி: ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வரும்


கொழும்பு: அண்டை நாடான, இலங்கையின் பிரதமராக இருந்த, ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன, சமீபத்தில் உத்தரவிட்டார். இதனால், இலங்கை அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
''இலங்கை அரசியலில் நிலவும் குழப்பமான சூழ்நிலை, ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வரும்,'' என, அதிபர் மைத்ரிபால சிறிசேன, நேற்று கூறினார்.

Download for free from the Store »

மூலக்கதை