டிவி நேரலையில் தொகுப்பாளர் மீது தீப்பந்து வீச்சு

தினமலர்  தினமலர்
டிவி நேரலையில் தொகுப்பாளர் மீது தீப்பந்து வீச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிய டிவி சேனலில் விவாத நிகழ்ச்சி நேரலையாக நடந்துகொண்டிருந்தது. அப்போது தொகுப்பாளர் முன்பு ஒருவர் கடந்து சென்ற நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளரை நோக்கி தீப்பந்து ஒன்று வந்து விழுந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட தொகுப்பாளர், அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Download for free from the Store »

மூலக்கதை