அடிலெய்டு டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்

தினமலர்  தினமலர்
அடிலெய்டு டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்

அடிலெய்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் டாஸ்வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா சென்றுஉள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று (டிச. 6) அடிலெய்டு நகரில் துவங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.. இதையடுத்து பேட்டிங் செய்ய முரளி விஜய், ராகுல் ஆகியோர் களம் இறங்கினர்.

Download for free from the Store »

மூலக்கதை