ரிசர்வ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை- பணவியல் கொள்கைக்குழு முடிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிசர்வ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை பணவியல் கொள்கைக்குழு முடிவு..!

ரெப்போ ரேட் 6 .50 விழுக்காடாகவே நீடிக்கும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு, ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை 6.25 ஆகவே இருக்கும் என்று அறிவித்துள்ளது. எஸ் எல்.ஆர் எனப்படும் Statutory liquitity rate வில் அடிப்படைப்புள்ளிகளில் 25 குறித்து 19.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

மூலக்கதை