என்னை கலி தின்ன வைக்கிறதுல உனக்கு என்னப்பா சந்தோஷம்....மோடிக்கு மல்லையா கேள்வி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னை கலி தின்ன வைக்கிறதுல உனக்கு என்னப்பா சந்தோஷம்....மோடிக்கு மல்லையா கேள்வி..!

எத்தனை பேருக்கு வாயில பீர் வார்த்த மனுஷன்..அவருக்கு இப்படியொரு நிலைமையா என்ற கே.எப்.ஸ்ட்ராங் வாடிக்கையாளர்கள் ஆதங்கப்பட்டிருக்கலாம்.. இதே மாதிரிதான், என்னை கலி தின்ன வைக்கிறதுல மோடிக்கும், ஜேட்லிக்கும் அவ்வளவு சந்தோசமா என்று கேட்கிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா. வங்கியில மோசடி பண்ணதா சொன்ன முழுத்தொகையையும் தர்றேன், வாங்கிக்கிட்டு இந்தக் கோட்டை தாண்டி நானும் வரமாட்டேன், நீங்களும் வரக்கூடாதுனு

மூலக்கதை